டைனோசர் போன்றே பென்குயின்கள் அழியும் அபாயம்!

Loading… தற்போதைய உலகளாவிய கார்பன் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வு தொடர்ந்தால், 65 சதவீதத்திற்கும் அதிகமான தாவரங்கள் மற்றும் விலங்குகள் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அழிந்துவிடும் என்று ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக அதிகப்படியான ஆர்டிக் பனிப்பாறைகள் உருகி வரும் நிலையில் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிக் பகுதிகளும் அழிவின் விளிம்பை நோக்கி செல்வதாகவும் , அதிக எண்ணிக்கையிலான அண்டார்டிக் உயிரினங்கள் அழிந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 12 … Continue reading டைனோசர் போன்றே பென்குயின்கள் அழியும் அபாயம்!